அதிக லாபம் தரும் டஸ்ட்பின் கவர் தொழில்.!

71பார்த்தது
அதிக லாபம் தரும் டஸ்ட்பின் கவர் தொழில்.!
இல்லத்தரசிகளிடையே சிறு தொழில்கள் செய்யும் ஆர்வம் அதிகரித்துள்ளது. அதற்கு சிறந்த தேர்வு தான் டஸ்ட்பின் கவர். நாமே தயாரிப்பது அல்லது மொத்த விலைக்கு வாங்கி விற்பது என 2 வகைகளில் இந்த தொழிலை செய்யலாம். இதன் தயாரிப்பு மிஷின் ரூ.4 லட்சத்திலிருந்து கிடைக்கிறது. இயந்திரம் மூலம் தொழில் தொடங்க நினைப்பவர்கள் வங்கிகள் மூலம் கடனுதவி பெற முடியும். விற்பனை மட்டும் செய்ய விரும்புபவர்கள் குறைந்த முதலீட்டில் வாங்கி அதிக லாபத்திற்கு விற்பனை செய்யலாம்.

தொடர்புடைய செய்தி