மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!

53பார்த்தது
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!
தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.40 உயர்ந்த நிலையில் இன்று (ஜுலை 3) மீண்டும் கணிசமாக உயர்ந்துள்ளது. 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,695க்கும், சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,560க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.96.00க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.96,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதத்தில் தங்கம் ரூ.55,000-ஐ தாண்டிய நிலையில், சற்று குறைந்து விற்பனையாகிறது. மீண்டும் விலை ரூ.55,000-ஐ எட்டும் சூழல் உள்ளது.

தொடர்புடைய செய்தி