தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

57பார்த்தது
தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
திருவண்ணாமலையில் உள்ள 32 குளங்களின் ஆக்கிரமிப்பை அகற்ற எடுத்த நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர், வருவாய்த் துறை, பொதுப்பணித்துறை மற்றும் அறநிலையத் துறை அறிக்கை தாக்கல் செய்ய மூன்று வாரங்கள் கெடு விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், உயர் நீதிமன்றமே, ஓய்வுபெற்ற நீதிபதி அல்லது தலைமைச் செயலர் தலைமையில் சுதந்திரமான குழு அமைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட நேரிடும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி