17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

12800பார்த்தது
17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்
தமிழகத்தில் கோடை மழை சற்று குறைந்து காணப்பட்ட நிலையில், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களில் இன்று (ஜூன் 2) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பெரம்பலூர், நாமக்கல், கரூர், திருச்சி மற்றும் வேலூர் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி