10 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் வாகனங்கள் முற்றிலும் நிறுத்தம்!

73பார்த்தது
10 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் வாகனங்கள் முற்றிலும் நிறுத்தம்!
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு முன்னாள் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, சுற்றுச்சூழல் மாசு மற்றும் வாகன பயன்பாடுகள் குறித்து நேற்று பேசினார். இது பற்றி பேசிய அவர், அடுத்த 10 ஆண்டுகளில் 36 கோடி டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களை நாட்டில் இருந்து அகற்ற வேண்டும். தற்போது இவற்றுக்கு பதிலாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், கார்கள் மற்றும் பேருந்துகள் வந்துள்ளன. டீசல் வாகனங்களுக்கு ரூ.100 செலவாகிறது என்றால், மின் வாகனங்களுக்கு ரூ.4 மட்டுமே போதுமானது என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி