அதிமுக மிகப்பெரும் தோல்வி: ஆனாலும் புதிய அந்தஸ்து

76பார்த்தது
அதிமுக மிகப்பெரும் தோல்வி: ஆனாலும் புதிய அந்தஸ்து
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவியேற்ற இபிஎஸ் சந்தித்த அனைத்து தேர்தல்களும் தோல்வியிலேயே முடிந்திருக்கிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் அதிமுக படுதோல்வியை சந்தித்து இருப்பினும் 20.46 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. அதிமுகவின் வாக்கு வங்கி அதிகரித்ததுடன், சுமார் 88 லட்சம் வாக்குகளை பெற்று, தமிழகத்தில் அதிக வாக்கு வங்கி கொண்ட இரண்டாவது கட்சி என்கிற அந்தஸ்தையும் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி