6 கட்சிகளுக்கு அமைச்சர் பதவி...

55பார்த்தது
6 கட்சிகளுக்கு அமைச்சர் பதவி...
தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள 6 கட்சிகளுக்கு அமைச்சர் பதவி வழங்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பெரும்பான்மை இல்லாததால் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள பாஜக தெலுங்குதேசம், ஐக்கிய ஜனதாதளம், ஷிண்டே சிவசேனா, லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்), ஜனசேனா உட்பட 6 கட்சிகளுக்கு அமைச்சர் பதவி வழங்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சந்திரபாபுவின் தெலுங்குதேசம் கட்சி உள்துறை, பாதுகாப்புத்துறை உட்பட முக்கிய துறைகளைக் கேட்டு பாஜகவுக்கு நிபந்தனை வைத்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி