ரஜினிகாந்துக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி - சீமான்

62பார்த்தது
ரஜினிகாந்துக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி - சீமான்
நடிகர் ரஜனிகாந்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், நாடாளுமன்றத் தேர்தலில் 8.2% வாக்குகளைப் பெற்று மாநிலக் கட்சியாக நாம் தமிழர் கட்சி அங்கீகாரம் பெற்றமைக்கு வாழ்த்து தெரிவித்த பெருமதிப்பிற்குரிய ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி..! என குறிப்பிட்டுள்ளார். இன்று டெல்லி செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், விசிக, நாதக கட்சிகளுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

தொடர்புடைய செய்தி