கவலைப்படுவதால் ஏற்படும் மாரடைப்பு. ஷாக் தகவல்

8289பார்த்தது
கவலைப்படுவதால் ஏற்படும் மாரடைப்பு. ஷாக் தகவல்
நீண்ட காலமாக உங்களுக்கு இருக்கும் கவலையை புறக்கணிப்பது உங்களுக்கு பிரச்னைகளை ஏற்படுத்தும். பதட்டம் நீண்ட காலமாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது மார்பு வலிக்கு ஒரு காரணியாக மாறும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். கவலை உடலின் உள்ள ஹார்மோன்களில் மாற்றத்தை ஏற்படுத்திக்கிறது. இதன் காரணமாக, உடலில் இரத்த அழுத்த பிரச்னை ஏற்படலாம். இது இதயத் துடிப்பை அதிகரிக்கலாம். இதன் காரணமாக, நெஞ்சு வலி ஏற்படலாம். அடிக்கடி பதட்டம் ஏற்பட்டால், இதயம் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்வது நல்லது.

தொடர்புடைய செய்தி