படுக்கையறை காட்சியில் நடிப்பது குறித்து பேசிய அஞ்சலி

86378பார்த்தது
படுக்கையறை காட்சியில் நடிப்பது குறித்து பேசிய அஞ்சலி
'கற்றது தமிழ்', 'அங்காடித் தெரு' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை அஞ்சலி. தெலுங்கிலும் சில படங்களில் நடித்துவருகிறார். இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், "படத்தில் முத்த காட்சிகளும், படுக்கையறை காட்சிகளும் வருவது கதைக்குத் தேவையானதுதான். அதில் நடிக்க மறுப்பு தெரிவிக்க முடியாது. ஆனால், அந்த வகை காட்சியில் நடிக்கும் பொழுது எதிரே நடிக்கும் நடிகர் என்னைப் பற்றி என்ன நினைப்பார் என்ற கவலை என் மனதில் எப்பொழுதும் இருக்கும். பெரிய அளவில் சங்கடத்துடன், அப்போது ஏற்படும் கூச்சங்களை மறைத்துக் கொண்டுதான் அவ்வகையான காட்சிகளில் நடிப்பேன்" என்றார்.

தொடர்புடைய செய்தி