தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது

65பார்த்தது
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது
சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று ஜனவரி 16 ஆம் தேதி கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.5,850க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.46,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.16 குறைந்து கிராம் ரூ.4,792க்கும், சவரனுக்கு ரூ.128 குறைந்து ஒரு சவரன் ரூ.38,336க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.78க்கும் ஒரு கிலோ ரூ.78,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி