‘மகாராஜா’ படத்தின் 2வது லுக் போஸ்டர் வெளியீடு

62பார்த்தது
‘மகாராஜா’ படத்தின் 2வது லுக் போஸ்டர் வெளியீடு
நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு, நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் அவர் நடிக்கும் ‘மகாராஜா’ படத்தின் 2வது லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய்சேதுபதியின் 50வது படம் என்பதால் இதன் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தில் மம்தா மோகன்தாஸ், அனுராக் கஷ்யாப், முனீஸ்காந்த், நட்டி, அருள்தாஸ், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 'காந்தாரா' பட புகழ் அஜனீஷ் லோக்நாத் இசைமைத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி