திருமணம் குறித்து விளக்கம் அளித்த வரலட்சுமி

580பார்த்தது
திருமணம் குறித்து விளக்கம் அளித்த வரலட்சுமி
திருமணம் எப்போது என்பது குறித்து நடிகை வரலட்சுமி மனம் திறந்து பேசியுள்ளார். தாரை தப்பட்டை, சண்டக்கோழி 2, சர்கார், விக்ரம் வேதா என பல படங்களில் நடித்தவர் நடிகை வரலட்சுமி. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 'ஹனுமன்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. திருமணம் எப்போது என்ற கேள்விக்கு பதலளித்த வரலட்சுமி, தனது வாழ்க்கையில் திருமணம் நடக்க வேண்டிய நேரத்தில் நடக்கும் என்றும், திருமணம் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டுமே என அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி