சமயபுரம் மாரியம்மன் கோவில் கொடியேற்றம்

67பார்த்தது
சமயபுரம் மாரியம்மன் கோவில் கொடியேற்றம்
தைப்பூச திருவிழாவையொட்டி, திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் கொடியேற்ற விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். வருகிற ஜன.24ஆம் தேதி தெப்ப உற்சவம் கண்டருளும் நிகழ்வு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி