ஐபிஎல் ஏலத்தில் விற்கப்பட்ட முதல் வீரர் இவர்தான்!

4030பார்த்தது
ஐபிஎல் ஏலத்தில் விற்கப்பட்ட முதல் வீரர் இவர்தான்!
ஐபிஎல்-2024 மினி ஏலம் துபாயில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் விற்கப்பட்ட முதல் கிரிக்கெட்ெட் வீரர் என்ற பெருமையை மேற்கிந்திய தீவுகள் பேட்ஸ்மேன் ரோமன் பவல் பெற்றார். ரூ.1 கோடி விலையில் தொடங்கி, ரூ.7.40 கோடி செலவு செய்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இவரை வாங்கியது. இதனையடுத்து இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக்கை ரூ.4 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது டெல்லி கேபிடல்ஸ் அணி. இந்த மினி ஏலத்தில் மொத்தம் 77 வீரர்களை கலந்துகொள்ளும் 10 அணிகளும் ஏலம் எடுக்க உள்ளன.