சுவாச பிரச்சனை இருக்கா? இந்த உணவுகளை சாப்பிடாதீங்க!

76பார்த்தது
சுவாச பிரச்சனை இருக்கா? இந்த உணவுகளை சாப்பிடாதீங்க!
மூச்சு பிரச்சனை என்பது சில நேரங்களில் நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவு காரணமாக கூட இருக்கலாம். எனவே இந்த சமயங்களில் தவிர்க்க வேண்டிய உணவுகள் இவைதான், உங்களுக்கு சுவாசிப்பதில் சிக்கல் இருந்தால், பால் குடிப்பதை நிறுத்த வேண்டும். ஏனெனில் அது பிரச்சனையை அதிகரிக்கும். சோடியம் அதிகம் கொண்ட உப்பு ரத்த அழுத்தத்தை அதிகரித்து சுவாச பிரச்சனையை ஏற்படுத்தும். மேலும் இந்த நேரத்தில் மது அருந்துவதை தவிக்க வேண்டும். மருத்துவரை உடனே தொடர்புகொள்வது நல்லது.

தொடர்புடைய செய்தி