மோகன்லாலுக்கு கமலஹாசன் பிறந்தநாள் வாழ்த்து

65பார்த்தது
மோகன்லாலுக்கு கமலஹாசன் பிறந்தநாள் வாழ்த்து
மலையாள நடிகர் மோகன்லாலுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யத் தலைவர்மான கமலஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், சிலர் அவநம்பிக்கையில் கூச்சலிடலாம். மாறாக, திரு. பிரேம் நசீரின் 500 படங்களின் சாதனையை அவர் முறியடிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். மேலும் பல சாதனைகளை படைக்க அவரது பிறந்தநாளில், எனது மனமார்ந்த வாழ்த்து என தெரிவித்துள்ளார். மோகன்லால் பிறந்த நாளை முன்னிட்டு "எம் பூரான்" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி