ஹரித்வாரில் உள்ள தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து (வீடியோ)

53பார்த்தது
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்குள்ள கேகேஜி இண்டஸ்ட்ரீஸில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து ஏற்பட்டபோது தொழிற்சாலையில் ஆட்கள் யாரும் இல்லை என தகவல் வெளிவந்துள்ளது. அதனால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால், சரி சரி இலட்சக்கணக்கான பொருட்கள் சேதம் ஆகி உள்ளது. சம்பவம் தொடர்பான முழு விவரம் இன்னும் தெரியவரவில்லை.

தொடர்புடைய செய்தி