கொல்லப்பட்ட ரவுடி: தேம்பி தேம்பி அழுத காதலி

85பார்த்தது
கொல்லப்பட்ட ரவுடி: தேம்பி தேம்பி அழுத காதலி
நெல்லையை சேர்ந்த தீபக் ராஜா என்ற ரவுடி நேற்று பிரபல ஹோட்டல் வாசலில் மர்ம நபர்களால் வெட்டி கொல்லப்பட்டார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தீபக் ராஜா கொலை செய்யப்பட்ட போது அவருடன் வந்த காதலி ஹோட்டல் உள்ளே இருந்தார். மக்கள் அங்குமிங்கும் ஓடுவதை பார்த்து பதறியபடி வெளியே வந்த அவர் காதலன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து தேம்பி தேம்பி கதறி அழுதார்.

தொடர்புடைய செய்தி