ஸ்விஃப்ட் சிஎன்ஜி மாடல் கார் விரைவில் வருகிறது!

64பார்த்தது
ஸ்விஃப்ட் சிஎன்ஜி மாடல் கார் விரைவில் வருகிறது!
நான்காம் தலைமுறை ஸ்விஃப்ட் சிஎன்ஜி மாடல் கார் விரைவில் சந்தையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
அதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஸ்விஃப்ட் மாடலின் விலை ரூ.6.49 லட்சம். சிஎன்ஜி மாடலின் விலை ரூ.90,000 அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் மாடல் 25 கிமீ மைலேஜையும், சிஎன்ஜி மாடல் 32 கிமீ மைலேஜையும் தரும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்விஃப்ட் கார்களுக்கு இளம் தலைமுறையினர் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ள நிலையில், புதிய மாடல் விரைவில் ஷோரூம்களுக்கு வரும்.