கட்டுப்பாட்டை இழந்த பிக்அப் டிரக்.. அதிர்ச்சி வீடியோ

50பார்த்தது
மழை பெய்யும் போது வாகனங்களை ஓட்டுவதில் கவனமில்லாமல் இருந்தால் எதிர்பாராத விபத்துகள் ஏற்படும். அப்படி ஒரு சம்பவம், திண்டுக்கல் பகுதியில் நடந்துள்ளது. திண்டுக்கல் பைபாஸ் சாலையில் நேற்று ஒரு பிக்கப் லாரி ஓட்டுநர் வேகமாகச் சென்றார். இந்நிலையில், அவரது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் ஸ்கூட்டர் மீது மோதியது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி