தியானத்தின் பின்னால் உள்ள அறிவியல்

63பார்த்தது
தியானத்தின் பின்னால் உள்ள அறிவியல்
தியானம் செய்வதால் உடலில் பல நன்மைகள் உண்டாகின்றன என்பது நமக்குத் தெரியும். அதற்கு பின்னால் உள்ள அறிவியல் தெரியுமா.? நியூரோபிளாஸ்டிசிட்டி மூலம் தியானம் மூளையை மறு வடிவமைத்து, கவனம், உணர்ச்சி, கட்டுப்பாடு, சுய விழிப்புணர்வு ஆகியவற்றை மேம்படுத்துகிறது. மன அழுத்தத்தை தூண்டும் ஹார்மோன்களை குறைக்கிறது. இதனால் ரத்த அழுத்தம், இருதய நோய்கள், மன அழுத்தம் ஆகியவை குறைகிறது. அறிவாற்றல் திறன் மேம்படுகிறது. மேலும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்பெற செய்து நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

தொடர்புடைய செய்தி