குஜராத்: தொழிற்சாலையில் வெடி விபத்து- 4 பேர் பலி

82பார்த்தது
குஜராத்: பரூச் மாவட்டத்தில் கழிவுப்பொருட்களை சுத்திகரிப்பு செய்யும் தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். சேமிப்பு கிடங்கில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் 4 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். இதைத்தொடர்ந்து, விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி