குரூப் டான்ஸர் to ஹீரோயின்.! CID சகுந்தலாவின் திரைப்பயணம்.!

84பார்த்தது
குரூப் டான்ஸர் to ஹீரோயின்.! CID சகுந்தலாவின் திரைப்பயணம்.!
சுமார் 600க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த நடிகை சிஐடி சகுந்தலா காலமானார். ஆரம்பத்தில் நடன கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். குரூப் டான்ஸர்களில் ஒருவராக இருந்த அவர் சிறு சிறு வேடங்களில் நடித்த பின்னர், 1970ம் ஆண்டு அவருக்கு 'சிஐடி சங்கர்' படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்திற்கு பின்னர் அவர் சிஐடி சகுந்தலா என அழைக்கப்பட்டார். திரை வாய்ப்புகள் குறைந்த பின்னர் அவர் சின்னத்திரையிலும் ஒரு வலம் வந்தார்.

தொடர்புடைய செய்தி