வரி செலுத்துவோருக்கு நல்ல செய்தி

75பார்த்தது
வரி செலுத்துவோருக்கு நல்ல செய்தி
நாட்டின் வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு நற்செய்தியை வழங்கியுள்ளது. 2015-16 நிதியாண்டு வரை ரூ.1 லட்சம் வரையிலான வரி பாக்கி நோட்டீஸ்களை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் இதனை அறிவித்தார். இந்நிலையில், மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) அதன்படி நோட்டீஸ்களை வாபஸ் பெறுவதற்கான நடவடிக்கையை தொடங்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி