மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு நற்செய்தி

53483பார்த்தது
மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு நற்செய்தி
பணியாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.15%ல் இருந்து 8.25% ஆக அதிகரித்துள்ளது. 2022-23ல் 8.15% ஆக இருந்த வட்டி விகிதம் 2023-24ஆம் ஆண்டில் 8.25% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடந்த EPFO-வின் ஒன்றிய அறங்காவலர் குழுவின் 235வது கூட்டத்தில் வட்டி விகித உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த வட்டி விகித உயர்வு மூலம் சுமார் 6.5 கோடிக்கும் அதிகமான EPFO சந்தாதாரர்கள் பலன் அடைய உள்ளனர். இந்த ஆண்டு EPFO முதலீட்டில் சிறப்பான வருமானம் கிடைத்துள்ளது மூலம் இந்த வட்டி உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி