ஏர்டெல் பயனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

32181பார்த்தது
ஏர்டெல் பயனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி
ஏர்டெல் அதன் அனைத்து ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு ஐபிஎல் போட்டிகளை தடையில்லாமல் பார்ப்பதற்கு அற்புதமான பிளான்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில், ஏர்டெல் டேட்டா பேக் ரூ.39 இதன் வேலிடிட்டி 1 நாள். இந்த திட்டத்தில், ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற டேட்டா வழங்கப்படுகிறது. ரூ.49 புதிய ஏர்டெல் டேட்டா பேக்கின் வேலிடிட்டியும் 1 நாளாகும். ஏர்டெல் பயனர்கள் இந்த பேக்கில் வரம்பற்ற டேட்டாவையும் பயன்படுத்தலாம். ரூ.79 புதிய டேட்டா பேக் பற்றி பேசினால், இதன் வேலிடிட்டி 2 நாட்கள். இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற டேட்டா வழங்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி