ஒரே ஓவரில் 22 ரன்கள் - சன்ரைசர்ஸ் அசத்தல்!

78பார்த்தது
ஒரே ஓவரில் 22 ரன்கள் - சன்ரைசர்ஸ் அசத்தல்!
டெல்லியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் தொடக்க ஆட்டக்காரர்கள் உற்சாகத்துடன் விளையாடி வருகின்றனர். டெல்லி பந்துவீச்சாளர் முகேஷ் குமார் வீசிய 6வது ஓவரில் டிராவிஸ் ஹெட் 4, 4, 4, 4, 0, 6 என தொடர்ச்சியாக ரன்களை குவித்து ஒரே ஓவரில் 22 ரன்கள் எடுத்தார். தற்போது ஐதராபாத் அணியின் ஸ்கோர் 8.3 பந்துகளில் 145/2 என உள்ளது. ஹெட் 89* (31 பந்துகளில் 11 பவுண்டரி, 6 சிக்சர்), கிளாசென் 8* (5 பந்துகளில் ஒரு சிக்சர்) க்ரீஸில் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி