சாதனை படைத்த ஐதராபாத்.. 5 ஓவரில் 103 ரன்கள்

56பார்த்தது
சாதனை படைத்த ஐதராபாத்.. 5 ஓவரில் 103 ரன்கள்
ஐபிஎல்-ல் மேலும் ஒரு பரபரப்பு சாதனை பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் இன்று நடைபெற்று வரும் இப்போட்டியில் ஐதராபாத் அணி முதல் 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 103 ரன்கள் எடுத்தது. டிராவிஸ் ஹெட் 62* ரன் (20 பந்துகளில் 7 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தார். மறுபுறம், அபிஷேக் சர்மா 40* (10 பந்துகளில் 2 பவுண்டரி, 5 சிக்சர்) அடித்து வருகிறார். பவர் பிளே முடிவில் ஐதராபாத் 125 ரன்கள் எடுத்தது. இது பவர்பிளேயில் அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

தொடர்புடைய செய்தி