காவலர்களை தாக்கிய கஞ்சா வியாபாரிகள்

77பார்த்தது
சென்னை கண்ணகி நகரில் போலீசார் மீது கஞ்சா போதை ஆசாமிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். கைது செய்ய சென்ற போலீசார் இரண்டு பேர் மீது கஞ்சா ஆசாமிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். காக்கி உடையில் இருந்த போலீசாரை கற்கள் கொண்டும் கஞ்சா ஆசாமிகள் தாக்கினர். காக்கி உடையில் இருந்த போலீசாரை தாக்கிவிட்டு இரண்டு பேர் தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி