தங்கம் விலை கிடுகிடுவென உயர்வு

61பார்த்தது
தங்கம் விலை கிடுகிடுவென உயர்வு
தங்கம் விலை நேற்று (ஆக.23) சவரனுக்கு ரூ.160 குறைந்த நிலையில் இன்று (ஆக.24) சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.53,560க்கும், கிராமுக்கு ரூ.35 அதிகரித்து ரூ.6,695க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.28 அதிகரித்து ரூ.5484க்கும், சவரனுக்கு ரூ.224 அதிகரித்து ரூ.43872க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் 30 காசுகள் அதிகரித்து ரூ.93க்கும் ஒரு கிலோ ரூ.93,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி