தங்கம் விலை தொடர் சரிவு

51பார்த்தது
தங்கம் விலை தொடர் சரிவு
மத்திய பட்ஜெட்டில் தங்கத்திற்கான சுங்கவரி குறைக்கப்பட்டதை அடுத்து மூன்றே நாட்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,280 குறைந்துள்ளது. அதன்படி, இன்று (ஜூலை 25) 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.51,440க்கு விற்பனை ஆகிறது. கிராம் ஒன்றுக்கு ரூ.60 குறைந்து ரூ.6,430-க்கு விற்பனை ஆகிறது. மேலும், வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.3 குறைந்து ரூ.89-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.89,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி