தங்கத்தின் விலை மேலும் உயரவே வாய்ப்பு

57பார்த்தது
தங்கத்தின் விலை மேலும் உயரவே வாய்ப்பு
சென்னையில் இன்று (செப். 21) 22 கேரட் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.600 அதிகரித்து ஒரு பவுன் ரூ.55,680-க்கு விற்பனையாகிறது. உள்நாட்டில் வரும் நாட்கள் நவராத்திரி, தீபாவளி உள்ளிட்ட பிரபலமான பண்டிகை காலங்கள் வரவிருப்பதால் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது. இதனிடையில் வரும் நாட்களிலும் தங்கத்தின் விலை மேலும் உயரவே வாய்ப்புள்ளது என்று நகை வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி