தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு

59பார்த்தது
தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு
கடந்த வாரம் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கங்களை கண்ட நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று (ஜூன் 24) அதன் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.53,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.6,700-க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ரூ.96.20க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.96,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி