தங்கம் விலை ரூ.440 சரிந்தது

64பார்த்தது
தங்கம் விலை ரூ.440 சரிந்தது
தங்கம் விலை இன்று (அக்., 24) சவரன் ரூ.58,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. சமீப காலமாக தங்கம் விலை கடும் உச்சத்தை எட்டி ரூ.59,000-ஐ நெருங்கிவிட்டது. இந்த நிலையில், சற்று ஆறுதல் தரும் வகையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து, ரூ.58,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.7,285க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ.110க்கும், ஒரு கிலோ ரூ.110,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி