நியூசி.க்கு எதிரான 2வது டெஸ்ட்: இந்திய அணியில் கே.எல்.ராகுல் நீக்கம்

52பார்த்தது
நியூசி.க்கு எதிரான 2வது டெஸ்ட்: இந்திய அணியில் கே.எல்.ராகுல் நீக்கம்
நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து கே.எல். ராகுல் நீக்கப்பட்டுள்ளார். புனேவில் இன்று(அக்.24) தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசி. அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய கே.எல்.ராகுல், முகமது சிராஜ், குல்தீப் யாதவ்-க்கு பதிலாக சுப்மன் கில், ஆகாஷ் தீப், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்டோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி