தங்கம் விலை ரூ.240 குறைந்தது

637பார்த்தது
தங்கம் விலை ரூ.240 குறைந்தது
ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.240 குறைந்துள்ளது. இதனால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.45,760க்கும், கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.5,720க்கும் விற்பனையாகிறது. அதேபோல், ஒருகிராம் வெள்ளியின் விலை 10 காசு குறைந்து ரூ.77.70க்கும், கிலோ வெள்ளி ரூ.77,700க்கும் விற்பனையாகிறது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி