தங்கத்தின் விலை ரூ.1000 குறைந்தது

966பார்த்தது
தங்கத்தின் விலை ரூ.1000 குறைந்தது
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1000 குறைந்ததுள்ளது.

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1000 குறைந்து சவரன் ரூ. 46800க்கும், கிராமுக்கு 125 குறைந்து ரூ.5850க்கும் விற்பனையாகிறது. அதேபோல், ஒருகிராம் வெள்ளியின் விலை ரூ.2.10 குறைந்து ரூ.81.40க்கும், கிலோ வெள்ளி ரூ.2,100 குறைந்து ரூ.81400க்கும் விற்பனையாகிறது. இன்று நகை வாங்கினால், ரூ.1000 மிச்சப்படுத்தலாம். இந்த விலை குறைவு, மக்களுக்கு சற்று மகிழ்ச்சியை அளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி