தங்கம் சவரனுக்கு ரூ.40 குறைந்தது

70பார்த்தது
தங்கம் சவரனுக்கு ரூ.40 குறைந்தது
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.53.520க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.6.690க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளியின் விலை கிராமுக்கு 40 காசு குறைந்து ரூ.95.60க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.95,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதத்தில் தங்கத்தின் விலை ரூ.55,000-யை கடந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை சற்று குறைந்திருப்பது நகைப்பிரியர்களின் மத்தியில் சிறு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்தி