மீண்டும் திரைக்கு வரும் 'கோ'

60பார்த்தது
மீண்டும் திரைக்கு வரும் 'கோ'
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடித்த 'கோ' திரைப்படம் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. பழைய படங்களை ரீ- ரிலீஸ் செய்வது தற்போது டிரெண்டாகி வருகிறது. அந்த வகையில், கடந்த 2011இல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற 'கோ' திரைப்படம், வரும் மார்ச் 1ஆம் தேதி தமிழ்நாடு, கேரளா, கர்நாடக ஆகிய மாநிலங்களில் 100க்கு மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது. இதுதவிர மின்சார கனவு, காதல் மன்னன் ஆகிய படங்களும் ரீ ரிலீஸ் ஆகின்றன.

தொடர்புடைய செய்தி