வெளியான "சூர்யா 44" படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ

58பார்த்தது
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூர்யா நடித்து வரும் "சூர்யா 44" படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இன்று சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு 12.12 மணிக்கு வீடியோ வெளியானது. இந்த படம், "கேங்ஸ்டர்" கதையை மையமாகக் கொண்டது. இதில், சூர்யா பழைய ஹேண்ட்ஸம் லுக்கில் இருப்பது அவரின் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இதேபோன்று, "கங்குவா" படத்தின் அப்டேட்டையும் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி