"ஹேலி வால் நட்சத்திரம் சூரியனை சுற்றி வருகிறது. அது 75 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூமியிலிருந்து தெரியும். அதைப் போலவே, கிளென் மேக்ஸ்வெல் 75 ஆட்டங்களில் ஒரு நல்ல ஆட்டத்தை விளையாடுகிறார். இது கடைசியாக 1986 -ல் காணப்பட்டது. அது அடுத்தாக 2061-ல் காணப்படும். பேட்டிங்கில் மேக்ஸ்வெல்லுக்கும் இதே நிலைதான். கிளென் மேக்ஸ்வெல் கிரிக்கெட்டின் ஹேலி வால் நட்சத்திரம்" என்று இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சித்துள்ளார்.