கவுதம் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமனம்

84பார்த்தது
கவுதம் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமனம்
இந்திய அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். மேலும் அவர், “கம்பீரை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தற்போது வேகமாக மாறி வரும் நவீன கிரிக்கெட்டை கம்பீர் மிக அருகில் பார்த்துள்ளார். இந்திய கிரிக்கெட்டுக்காக அவர் கடுமையாக உழைத்துள்ளார். கம்பீரின் புதிய பயணத்திற்கு பிசிசிஐயின் முழு ஆதரவு இருக்கும்" என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி