'கடைசி உலகப் போர்' டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

74பார்த்தது
'கடைசி உலகப் போர்' டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஹிப் ஹாப் ஆதி தற்போது 'கடைசி உலகப் போர்' எனும் புதிய படத்தை ஹிப் ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மூலம் தயாரித்து இயக்குவதோடு மட்டுமல்லாமல் படத்திற்கு இசையும் அமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி வைரலானது. இந்நிலையில் வருகின்ற செப்டம்பர் 11ம் தேதி கடைசி உலகப் போர் படத்தின் டிரெய்லர் வெளியாகும் என பட குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் அந்த போஸ்டரில் இப்படமானது வருகின்ற செப்டம்பர் 20ம் தேதி திரைக்கு வர இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி