ரூ.1.5 கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல்

55பார்த்தது
ரூ.1.5 கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல்
பெரம்பலூர் மாவட்டம் வல்லாபுரம் அருகே போலீசார் இன்று (மே 18) வாகன சோதனையின் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த காரில் சோதனை செய்தபோது கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஒடிசாவிலிருந்து கேரளா வழியாக ரூ.1.5 கோடி மதிப்பிலான கஞ்சாவை காரில் வைத்து கடத்தியது தெரியவந்தது. தொடர்ந்து, கடத்தலில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி