மோடியாக நடிக்க நடிகர் சத்யராஜ் மறுப்பு!

11869பார்த்தது
மோடியாக நடிக்க நடிகர் சத்யராஜ் மறுப்பு!
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நான் நடிக்கப்போவதில்லை, நான் பெரியாரிஸ்ட் என நடிகர் சத்யராஜ் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் மோடியாக நடிக்க நடிகர் சத்யராஜ் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், பாலிவுட்டில் பிரமாண்டமாக தயாராக உள்ளளதாகவும், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வேலையாகும் என கூறப்பட்டது. இந்நிலையில் இந்த தகவலுக்கு நடிகர் சத்யராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி