‘8 தோட்டாக்கள்’ இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்

81பார்த்தது
‘8 தோட்டாக்கள்’ இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்
‘8 தோட்டாக்கள்’ படத்துக்குப் பிறகு ஸ்ரீகணேஷ் இயக்கிய ‘குருதி ஆட்டம்’ திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொண்டது. அந்தப் படத்துக்குப் பிறகு அவர் சித்தார்த்துடன் கைகோக்கிறார். சித்தார்த்தின் 40ஆவது படமாக உருவாகும் இப்படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் சார்பில் அருண் விஸ்வா தயாரிக்கிறார். இந்தப் படத்தின் தலைப்பு, நடிகர்கள் விவரம், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் இன்னும் அறிவிக்கப்படவில்லை. முன்னதாக சித்தார்த் நடிப்பில் வெளியான ‘சித்தா’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி