RCB vs CSK: மைதானத்தின் பிட்ச் யாருக்கு சாதகம்?

58பார்த்தது
RCB vs CSK: மைதானத்தின் பிட்ச் யாருக்கு சாதகம்?
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரில் மூன்று அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெற்றுவிட்ட நிலையில் நான்காவது அணியை நிர்ணயிக்கும் முக்கிய போட்டி சிஎஸ்கே - ஆர்சிபி அணிகளுக்கு இடையே இன்று (மே 18) நடைபெறவுள்ளது. போட்டி நடைபெறும் பெங்களூரில் அவ்வபோது மழை பெய்வதால் சின்னசாமி மைதானத்தின் ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சற்று சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரம் பேட்ஸ்மேன்களுக்கும் ஏதுவாக இருக்கும்.

தொடர்புடைய செய்தி