ஜன்னலில் சிக்கிய பெண் தலை.. பரபரப்பு (வீடியோ)

24522பார்த்தது
கர்நாடகாவில் பேருந்தில் ஒரு பெண் ஜன்னல் கண்ணாடியில் இருந்த சிறிய இடைவெளியில் தன் தலையைக் நீட்டியிருக்கிறார். பஸ் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, ​​எட்டிப் பார்த்து எச்சில் துப்புவதற்காக அவர் தலையை வெளியே நீட்டியதாகக் கூறப்படுகிறது. ஆனால், பிறகு அவரால் தலையை எடுக்க முடியவில்லை. இதனை கவனித்த ஓட்டுநர் சாலை ஓரத்தில் பேருந்தை நிறுத்திவிட்டு ஜன்னலில் இருந்து அந்தப் பெண்ணின் தலையை கவனமாக அகற்ற முயன்றனர். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு ஜன்னலில் மாட்டியிருந்த அந்தப் பெண்ணின் தலை விடுவிக்கப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி