RCB vs CSK: இரு அணிகளின் உத்தேச பட்டியல்

51பார்த்தது
RCB vs CSK: இரு அணிகளின் உத்தேச பட்டியல்
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் மிக முக்கிய போட்டி ஒன்றில் சிஎஸ்கே - ஆர்சிபி அணிகள் இன்று (மே 18) மோதுகின்றன. இரு அணிகளின் உத்தேச பட்டியல், RCB: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஸ்வப்னில் சிங், கர்ண் ஷர்மா, லாக்கி பெர்குசன், முகமது சிராஜ். CSK: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, தோனி (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்குர், துஷார் தேஷ்பாண்டே, மிட்செல் சான்ட்னர்/ரிச்சர்ட் க்ளீசன், சிமர்ஜீத் சிங், மஹீஷ் தீக்ஷனா.

தொடர்புடைய செய்தி